சீனாவில் வெடிக்கும் போராட்டம்..பத்திரிகையாளரை தாக்கும் அதிகாரிகள் - அதிர்ச்சி காட்சிகள்

x

சீனாவின் ஷாங்காயில் கொரோனா லாக்டவுனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் போராடி வரும் நிலையில், போராட்டத்தை பதிவு செய்ய முயன்ற பத்திரிகையாளரை அதிகாரிகள் கீழே தள்ளி கடுமையான முறையில் நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்