அன்று சொன்னார்... இன்று நடந்தது.. - ஆட்சியில் இல்லாமலேயே ஆட்டம் காட்டிய டிரம்ப்... அதிர்ச்சியில் ஜோ பைடன்

x

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. அபாயகரமான பாதையில் நாடு செல்வதாக அதிபர் பைடனே வேதனை தெரிவித்துள்ள நிலையில், அங்கு நடப்பது என்ன என்பதை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்