ஆந்திர வாகனங்களை சிறைபிடித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் - போலீஸாருடன் பயங்கர தள்ளுமுள்ளு

x

ஆந்திராவில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

வாணியம்பாடி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

ஆந்திர மாநில வாகனத்தை சிறைபிடித்து போராட்டம்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு.போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கைது.


Next Story

மேலும் செய்திகள்