அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருகைக்கு எதிர்ப்பு.. போலீஸ் வாகனம் மீது பயங்கர குண்டு வீச்சு!

x

ஜோ பைடன் வருகைக்கு அயர்லாந்தில் எதிர்ப்பு

போலீஸ் வாகனம் மீது பயங்கர குண்டு வீச்சு!

வெளியான பகீர் வீடியோ காட்சி

வடக்கு அயர்லாந்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மர்ம கும்பல், ​போலீஸ் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது.

வடக்கு அயர்லாந்துக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது, புனித வெள்ளி சமாதான ஒப்பந்தத்தின் 25ம் ஆண்டு விழாவில் பைடன் பங்கேற்கிறார். இதற்கிடையே, ஜோபைடனின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, லண்டன்டேரி நகரத்தில், முகமூடி அணிந்த மர்ம கும்பல், போலீஸ் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.


Next Story

மேலும் செய்திகள்