'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.. கோவையில் பரபரப்பு

x

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கோவையில் வணிக வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர்

போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு - பரபரப்பு

தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்


Next Story

மேலும் செய்திகள்