'தி கேரளா ஸ்டோரி' படத்தை எதிர்த்து போராட்டம் - 180 பேர் மீது வழக்குப்பதிவு

x

தமிழகம் முழுவதும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரையரங்குகளை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். சென்னையில் தியாகராய நகர், மயிலாப்பூர், அண்ணா சாலை பகுதிகளில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 180 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்'தி கேரளா ஸ்டோரி' படத்தை எதிர்த்து போராட்டம் - 180 பேர் மீது வழக்குப்பதிவு


Next Story

மேலும் செய்திகள்