ஒரே அரசாணையில், வணிகவரித்துறையில் ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு, வணிகவரித்துறையில் வருவாயை பெருக்குவதற்காக நடவடிக்கை, ஆயிரம் உதவியாளர்களுக்கு, துணை வணிக வரி அலுவலர்களாகவும், வணிக வரி அலுவலர்களாகவும் பதவி உயர்வு