விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் - நெல்லையில் நடந்த சோதனை வெற்றி

x

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப பயன்படுத்தும் கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற சோதனை

கிரையோஜெனிக் எஞ்சினின் சி.20 இ11 எம்.கே.111 பரிசோதனை 28 விநாடிகள் நீடித்தது.

சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்..விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் - சோதனை


Next Story

மேலும் செய்திகள்