திடீர் பணி நீக்கம் - கல்லூரி முதல்வரின் அறையில் அமர்ந்து பேராசிரியர்கள் தர்ணா

x

சங்கரன்கோவில் அருகே, 15 வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வரும் பேராசிரியர்களை பணியில் இருந்து நீக்கியதாக கூறி பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மாணவர்களும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்