🔴LIVE :பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா - எம்.பிக்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி பங்கேற்பு

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் இயக்கத்தின் ஒளியானவர் வடசென்னை நாடாளுமன்ற டாக்டர் கலாநிதி வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி,உள்ளிட்டோர் கலந்து கொண்டு உள்ளனர் 

X

Thanthi TV
www.thanthitv.com