"நடிகை அம்மாக்களின் முட்டியை உடைக்கணும்" - பட விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் ஆவேசம்

"நடிகை அம்மாக்களின் முட்டியை உடைக்கணும்" - பட விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் ஆவேசம்

ஓங்காரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வராத கதாநாயகி மீது திரைப்பட சங்கத்தில் புகார் அளிக்க போவதாக, தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com