Land-ஆகும் போது பயங்கரம்...Jet-ல் பயணித்த 6 பேர் பலி

x

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில் விமான நிலையத்திற்கு பக்கத்தில் ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். ஓடுபாதையில் தரையிறங்கத் தவறி இந்த ஜெட் விமானம் விபத்திற்குள்ளானது. லாஸ் வேகாஸில் இருந்து பயணித்த Cessna C550 ஜெட் விமானம், லாஸ் ஏஞ்சல்ஸுக்கு தெற்கே 137 கிமீ தொலைவில் உள்ள ரிவர்சைடு கவுண்டியில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்