ராகுல்காந்தியுடன் இணைந்த பிரியங்கா காந்தி...ராகுல்காந்தியுடன் இணைந்த பிரியங்கா காந்தி

x

மத்திய பிரதேசத்தில் பாத யாத்திரையில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தியுடன் இரண்டாவது நாளாக பிரியங்கா காந்தி, தனது மகனுடன் இணைந்தார். மத்திய பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் காலையில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரையில், பிரியங்கா காந்தியும், அவரது மகன் ரிஹான் வத்ராவும் பங்கேற்றனர். யாத்திரையின் போது ராகுல்காந்தியுடன் நடைப்பயணம் சென்ற சிறுமியின் ஷூ லேஸ் கழன்றதால், அதை பிரியங்கா காந்தி சரியாக கட்டி விட்டார். ராகுல்காந்தியுடன் இணைந்து பிரியங்கா காந்தியும் நடைப்பயணம் மேற்கொள்வதால், வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். .


Next Story

மேலும் செய்திகள்