கீர்த்தி தோளில் பிரியங்கா..குற்றாலத்தில் குஷியாக உணவருந்தும் நடிகைகள்..!

x

நடிகைகள் கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகன் இணைந்து உணவருந்தும் புகைப்படம் வைரலாகி வருகிறது. நல்ல நண்பர்களான இருவரும், குற்றாலத்தில் உள்ள உணவகத்தில் தோசை சாப்பிடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரியங்கா மோகன் நடிக்கும் 'கேப்டன் மில்லர்', கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா' ஆகிய படங்களின் படப்பிடிப்பு குற்றாலம் அருகே நடந்து வரும் சூழலில் இருவரும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்