வெற்றி தந்த 'ஜெய் பஜ்ரங் பலி' - ஹனுமான் கோயிலில் பிரியங்கா காந்தி சிறப்பு பிரார்த்தனை

x

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள ஜக்கு ஹனுமான் கோயிலில் பிரார்த்தனை செய்தார். நாட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக அவர் இந்த பிரார்த்தனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்