"இதனால் தான் பாலிவுட்டில் இருந்து விலகினேன்" - பேட்டியில் பிரியங்கா சோப்ரா ஆதங்கம்

x
  • பாலிவுட்டில் நிலவிய அரசியல் காரணமாகவே தான் ஹாலிவுட்டிற்கு சென்றதாக நடிகை பிரியங்கா சோப்ரா குற்றம்சாட்டியுள்ளார்.
  • பேட்டி ஒன்றில் பேசிய அவர், பாலிவுட்டில் விரும்பதகாத, கசப்பான அனுபவங்கள் தனக்கு கிடைத்ததாகவும், வாய்ப்புகள் தரப்படாமல் ஓரங்கட்டப்பட்டதாகவும் பிரியங்கா சோப்ரா ஆதங்கப்பட்டார்.
  • பாலிவுட்டின் அரசியலால் சோர்வடைந்ததன் காரணமாகவே, தான் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்ததாகவும் பேட்டியில் பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டார்...

Next Story

மேலும் செய்திகள்