கிளாமர் உடையில் ‘கண்ணழகி’.... இணையத்தில் கலக்கும் பிரியா வாரியர் | Priya Varrier

அடார் லவ் திரைப்படத்தில் இடம்பெற்ற கண் சிமிட்டும் காட்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். இவர் தற்போது தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்தநிலையில் அவர், அந்நாட்டு கடற்கரையில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com