தனியார் அமைப்பினர் பேருந்துகளை இயக்க சி.ஐ.டி.யு எதிர்ப்பு - போராட்டம் என அறிவித்ததால் சென்னையில் பதற்றம்

x
  • சென்னையில் தனியார் அமைப்பினர் பேருந்துகளை இயக்க சி.ஐ.டி.யு எதிர்ப்பு
  • நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சி.ஐ.டி.யு போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவிப்பு
  • "அனைத்து பணிமனைகளிலும் முதற்கட்டமாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்"
  • "அனைத்து சங்கங்களை திரட்டி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்"

Next Story

மேலும் செய்திகள்