"சென்னை மாநகர பேருந்து சேவை தனியார் மயம் இல்லை"-போக்குவரத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

x
  • சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக போக்குவரத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
  • சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக முதல்வருக்கு கடிதம் எழுதிய 9 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் போக்குவரத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தினார்.
  • பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்ட‌ அளித்த அவர், சென்னையில் மாநகர போக்குவரத்து தனியார் மயமாக்கப்படாது என்றும், புதிதாக வாங்கப்படும் மின்சார பேருந்துகளின் பராமரிப்பு பணி மட்டுமே தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்