ஆளுநர் தமிழிசையின் காலில் விழுந்து கைதிகள் கண்ணீர் மல்க கோரிக்கை

x

காலாப்பட்டு மத்திய சிறையில் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தோட்டம் திறப்பு.

தோட்டத்தை திறந்து வைத்தார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.

நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க கோரி சிறை கைதிகள் கோரிக்கை.

துணைநிலை ஆளுநர் தமிழிசையின் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை.

கைதிகள் அமைத்த தோட்டத்தை சுற்றி பார்த்த தமிழிசை செளந்தரராஜன், அவர்களை பாராட்டினார்


Next Story

மேலும் செய்திகள்