சென்னையில் இரண்டாவது நாளாக நடந்து வரும் முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசி வருகிறார். அதன் நேரலை காட்சியை பார்க்கலாம்.