தீபாவளி ரேஸில் 'பிரின்ஸ்', 'சர்தார்'! ரசிகர்களுக்கு சரவெடி விருந்து

x

தீபாவளி ரேஸில் 'பிரின்ஸ்', 'சர்தார்'! ரசிகர்களுக்கு சரவெடி விருந்து

தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன.

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் வருகிற 21ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதே தினத்தில் சர்தார் படமும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் ஆசிரியராக நடித்துள்ள நிலையில், சர்தார் படத்தில் உளவு பார்க்கும் நபராக கார்த்தி நடித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்