மணிப்பூரில் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவம், வெட்கக்கேடானது என்றும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதைவிட வெட்கக்கேடானது என்றும் நடிகை ரோஹிணி கூறியுள்ளார்.