"அதானி சொன்னதையே திரும்ப சொன்ன பிரதமர்" - சு.வெங்கடேசன் எம்பி பரபரப்பு கருத்து

x

அதானியின் மீதும் தம் மீதும் முன்வைக்கப்பட்ட எந்த குற்றச்சாட்டுக்கும் பிரதமர் பதில் சொல்லவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தேசத்தின் பெருமையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என அதானி சொன்னதையே திரும்பச்சொன்னார் என குறிபிட்டுள்ளார். குற்றச்சாட்டின் உண்மை தன்மைக்கு இந்த ஆதாரம் போதும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்