இந்த ஆண்டின் இறுதி மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி உரை...!

x

இந்த ஆண்டின் இறுதி மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். பிரதமராக பொறுப்பு ஏற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் இறுதி வாரம், மனதின் குரல் என்ற மன் கி பாத் உரை மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டின் இறுதி மன்கி பாத் உரையில் பிரதமர் பேச உள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற மன் கிபாத் நிகழ்வில் பேசிய அவர், இந்த ஆண்டின் இறுதி மன் கி பாத் நிகழ்வில் நமோ செயலி மற்றும் MyGov செயலி குறித்து பேச, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்