#BREAKING | பிரதமர் மோடியின் சகோதரர் சென்ற கார் விபத்தில் சிக்கியது | PMmodi | Prahlad Modi

x

பிரதமர் மோடியின் சகோதரர் சென்ற கார் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்து

மோடியின் சகோதரர் உட்பட அவருடன் பயணித்த குடும்பத்தார் சிலருக்கு லேசான காயம்

மைசூர் நகரை அடுத்த கடகோலா சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

சம்பவ இடத்திற்கு மைசூர் எஸ்.பி நேரில் சென்று விசாரணை


Next Story

மேலும் செய்திகள்