அடுத்த மாதம் 22 -ந்தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

x

பிரதமர் மோடி அடுத்த மாதம் 22 ந்தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். இதையொட்டி வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை அதிகாரி கரின் ஜீன், பிரதமர் மோடியின் வருகை இந்திய -அமெரிக்க நாடுகளிடையே நட்புணர்வை மேலும் அதிகரிக்கும் என்று கூறினார். இரு நாடுகளின் ஆழமான பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்கும் வாய்ப்பாக பிரதமர் மோடியின் பயணம் அமையும் என்றும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார் .


Next Story

மேலும் செய்திகள்