மீட்புப் பணியை துரிதப்படுத்த குஜராத் முதல்வருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

x

மீட்புப் பணியை துரிதப்படுத்த குஜராத் முதல்வருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

மோர்பியில் நிகழ்ந்த விபத்து குறித்து, குஜராத் முதல்வர் மற்றும் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி பேசினார். மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்திய பிரதமர் மோடி, நிலைமையை உண்ணிப்பாக கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே, அகமதாபாத்தில் இன்று நடைபெற இருந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்