போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரயில் நிலையத்திலிருந்து புதுடெல்லி வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்...