சென்னை வரும் பிரதமர் மோடி..காங்கிரஸ் பிரமுகரிடமிருந்து பறிமுதல் செய்த பொருட்கள்

பிரதமர் மோடியின் சென்னை வருகையை ஒட்டி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரவாயல் அருகே நூம்பல் பகுதியில், காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சம் என்பவரது வீட்டில் இருந்து 'கோ பேக் மோடி' என அச்சிடப்பட்ட 370 கருப்பு நிற பலூன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் வெளியேறாதபடி போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com