ஒரு சில கட்சிகள் தமிழ் மொழி தங்கள் குடும்ப மொழி என்ற நிலைப்பாட்டில் சுருக்கி வைப்பதாக தமிழக பாஜக துணை தலைவர் வி.பி துரைசாமி விமர்சித்துள்ளார்.