கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை...!

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து, 45 ஆயிரத்து 680 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 710 ரூபாயாக விற்பனையாகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 30 பைசா உயர்ந்து 82 ரூபாய் 70 பைசாவாக விற்பனையாகிறது. கடந்த வெள்ளியன்று 46 ஆயிரத்து 200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை, சனியன்று சரிந்து, இன்று மீண்டும் சற்று அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்