டெல்லி, குடியரசு தலைவர் மாளிகையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அளிக்கும் தேநீர் விருந்தில் பிரதமர் மோடி, எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா பங்கேற்றுள்ளனர்