சீனாவின் மிரட்டலையும் மீறி அமெரிக்க மண்ணில் கால்பதித்த தைவான் அதிபர்

x

எங்களுடைய நாட்டில் ஒரு பகுதிதான் தைவான்'

என விடாப்பிடியாக சீனா மிரட்டி வரும் நிலையில், 'எங்களை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்' என

வலியுறுத்தி வருகிறது, தைவான். ஆனால் இன்னும் தனி நாடாக தைவான் அங்கீகரிக்கப்படாத போதிலும்,

தைவானுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது, அமெரிக்கா. இந்நிலையில், சீனாவின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் அமெரிக்கா மண்ணில் கால்பதித்துள்ளார், தைவான் அதிபர் சாய் இங் வன்.

44 ஆண்டுகளில் தைவான் அதிபர் ஒருவர் அமெரிக்கா செல்வது இதுவே முதல் முறை. கலிபோர்னியாவில் அவரை அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை வரவேற்றார்.


Next Story

மேலும் செய்திகள்