மேடையில் இருந்து இறங்கி வந்து விருதளித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

x

இவ்விழாவின் போது உத்தரகாண்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஆசிரியரான பிரதீப் நேகிக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து குடியரசுத் தலைவர் முர்மு நல்லாசிரியர் விருது வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்