தமிழகம் வரும் குடியரசு தலைவர்..! வெளியான தகவல்

x

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, வரும் ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்