கடும் பனிபொழிவில் சிக்கிய கர்ப்பிணி பெண்.. விமானம் மூலம் காப்பாற்றிய ராணுவ வீரர்கள்..! | Kashmir

x

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண் ராணுவ விமானம் மூலம் மீட்கப்பட்டார். தங்கர் பகுதியில் இருக்கும் கர்ப்பிணி பெண்ணிற்கு வலி ஏற்பட்டதால் அதிகளவில் ரத்தம் வெளியேறியது. உடனடியாக அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், கடுமையான பனி மலையில் இருந்து ராணுவ விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்