பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி.. கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை

x
  • இந்திய கடற்படையினரின் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
  • கப்பல், விமானம், நீர் மூழ்கி கப்பல் மற்றும் நிலப்பகுதியில் இருந்து இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய பிரமோஸ் ஏவுகனை, இந்திய-ரஷ்ய கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது.
  • இந்த பிரமோஸ் ஏவுகணை சோதனை அரபிக் கடல் பகுதியில், கப்பலில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
  • மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பூஸ்டர்கள் ஏவுகணையில் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்