#BREAKING || அர்ஜுனா விருதுக்கு பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை | Praggnanandhaa | Arjunaaward | Chess

x

அர்ஜுனா விருதுக்கு பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை

அர்ஜுனா விருதுக்கு பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை. தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சமீபத்தில் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றிருந்தார். மத்திய அரசுக்கு, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பரிந்துரை. அர்ஜுனா விருது - பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை


Next Story

மேலும் செய்திகள்