ஒரே மூவில் பல லட்சங்களை அள்ளிக்குவித்த பிரக்ஞானந்தா

x

கிரிப்டோ கோப்பை சர்வதேச செஸ் தொடரின் 3ம் சுற்றில் தமிழக இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். 3ம் சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீரர் லெவோன் அரோனியன் உடன் மோதிய பிரக்ஞானந்தா, 2 புள்ளி 5 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார். 3ம் சுற்றில் வெற்றி பெற்றதால் பிரக்ஞானந்தாவுக்கு சுமார் 6 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் 9 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முன்னிலை வகிக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்