"சரியா படம் பாக்கணும்.. அத கூட பாக்க தெரியல.."- மத பிரசார சர்ச்சை.. கொந்தளித்த பிரபு சாலமன்

x

செம்பி திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின் போது, மத பிரசாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு இயக்குனர் பிரபுசாலமன் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்