பிரபுதேவா நடிப்பில் 'ஃபிளாஸ்பேக்' டிரெய்லர் வெளியீடு

x
  • பிரபுதேவாவின் FLASHBACK படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
  • டான் சாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபுதேவாவுடன் ரெஜினா கசான்ட்ராவும், தெலுங்கு நடிகை அனுஷ்யா பரத்வாஜும் நடித்துள்ளார்.
  • படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்