'பிராஜக்ட் கே' படத்தின் பிரபாஸின் போஸ்டர்... முதல் கிளிம்ப்ஸ்?

'பிராஜக்ட் கே' படத்தின் பிரபாஸின் போஸ்டர்... முதல் கிளிம்ப்ஸ்?
Published on

PROJECT K படத்தில் பிரபாஸின் முதல் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. மகாநதி பட இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உடன் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் முதல் கிளிம்ப்ஸ் காட்சிகள் அமெரிக்காவில் நடைபெறும் காமிக் கான் விழாவில் வியாழக்கிழமை வெளியாகிறது. இதற்காக படக்குழுவினருடன் கமல்ஹாசன் இணைந்துள்ளார். இந்த சூழலில் தீபிகா படுகோனேவின் முதல் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்ட நிலையில், தற்போது பிரபாஸின் முதல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com