"பிரபாகரனின் புதிய படங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும்"காசி ஆனந்தன், ஈழ கவிஞர் கூறிய பரபரப்பு தகவல்

x
 • பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என தற்போது ஏன் விசாரணை நடத்த வேண்டும்"
 • "விடுதலை புலிகளுடன் பழ.நெடுமாறன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்"
 • "நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு காரணத்திற்காக பிரபாகரன் வெளி உலகிற்கு வருகிறார்"
 • "பிரபாகரன் நினைவு நாளை இதுவரை யாரும் அனுசரித்தது இல்லை"
 • "பிரபாகரன் குண்டடி பட்டதை அவருடன் இருந்த விடுதலைப்புலிகள் பார்த்ததில்லை"
 • "இந்திய அரசும், இலங்கை அரசும் பிரபாகரன் இறந்ததாக கூறிய நிலையில், மீண்டும் விசாரணை ஏன்?"
 • "பிரபாகரன் இறக்கவில்லை என கூறியவர் பழ.நெடுமாறன்"
 • "பழ.நெடுமாறன் பொய் சொல்வார் என யாரும் கருதக் கூடாது"
 • "பிரபாகரன், அவரது மனைவி, மகள் உயிருடன் இருக்கிறார்கள்"
 • "பிரபாகரனுடன் இறுதி கட்ட போரில் தப்பியவர்களும் உயிருடன் உள்ளனர்"
 • "பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா உயிருடன் இருக்கிறார்கள்"
 • "பிரபாகரனின் இரண்டு மகன்கள் உயிருடன் இல்லை"
 • "பிரபாகரனின் புதிய படங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும்"
 • "ஒவ்வொரு குழுவின் தலைவரும் தங்களை தலைவராகவும், பிரபாகரனாகவும் கருதுகின்றனர்"
 • வங்க தேசம் உருவானதை சுட்டிக் காட்டி கவிஞர் காசி ஆனந்தன் கருத்து
 • "விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்" -பழ. நெடுமாறன்
 • பிரபாகரன் விவகாரத்தில் கருத்து கூறுகிறார், ஈழ கவிஞர் காசி ஆனந்தன்
 • தந்தி டி.வி.க்கு நேரலையில் தகவல்களை தருகிறார், கவிஞர் காசி ஆனந்தன்
 • "பிரபாகரன் நினைவு நாளை இதுவரை யாரும் அனுசரித்தது இல்லை"
 • "பிரபாகரன், அவரது மனைவி, மகள் உயிருடன் இருக்கிறார்கள்"
 • "பிரபாகரனுடன் இறுதி கட்ட போரில் தப்பியவர்களும் உயிருடன் உள்ளனர்"
 • "பிரபாகரனின் புதிய படங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் ஒவ்வொன்றாக வெளிவரும்"
 • "கொளத்தூர் மணி, வேல்முருகன் போன்ற தலைவர்கள் மகிழ்ச்சி என சொன்னார்கள்"
 • "கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசனும் மகிழ்ச்சி என சொன்னார்"
 • "பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்தில் வைகோ போன்ற தமிழக தலைவர்கள் பெரிதாக முரண்படவில்லை"
 • "பிரபாகரன் மறைந்து வாழ மாட்டார் என கூறுவது பொருத்தமான கருத்து அல்ல"
 • சீமான் தெரிவித்த கருத்துக்கு ஈழ கவிஞர் காசி ஆனந்தன் பதில்
 • "மறைந்து இருந்து போராட்டத்தை முன்னெடுப்பது ஒரு தலைவரின் செயல்"
 • "ரஷ்ய போராளி லெனினும் மறைந்திருந்து போராடியவர் தான்"
 • "இதுபோன்ற தருணங்களில் நான் கவனமுடன் செயல்படுவேன்"
 • "தமிழகத்தை சேர்ந்த தலைவர்கள் தங்கள் வருகையை திடீரென நிறுத்தி விட்டனர்"
 • "2009க்கு பின் வெளியேறிய போராளிகள் 30 குழுக்களாக இயங்குகின்றனர்"
 • "உலக அளவில் பெரிய அரசியல் இயக்கத்தை பிரபாகரன் முன்னெடுப்பார் என கருதுகிறேன்"
 • "இந்திய அரசின் தலையீடு இல்லாமல் எந்த விடுதலையையும் பெற முடியாது"
 • வங்க தேசம் உருவானதை சுட்டிக் காட்டி கவிஞர் காசி ஆனந்தன் கருத்து
 • "ஈழம் குறித்த கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்றதால் மற்ற தலைவர்கள் புறக்கணித்தனர்"
 • "புறக்கணித்த தலைவர்கள் எல்லாம் டெல்லி சென்றால் மோடி, அமித்ஷாவுடன் உடன் அமருகின்றனர்"
 • "நான் ஏற்பாடு செய்த கூட்டத்துக்கு காங்கிரஸ் உட்பட பெரிய கட்சி தலைவர்களை அழைத்தேன்"
 • "இந்திய அரசுடன் எனக்கு உறவு என்கிறார்கள்- எனது பாஸ்போர்ட் மத்திய அரசு பறித்து விட்டது"
 • "கடந்த 45 ஆண்டுகளாக ஏதிலியாக என்னை தாங்குவதால் இந்திய அரசை நான் மதிக்கிறேன்"
 • "ஈழ மக்களுக்கு இந்திய அரசால் மட்டுமே உதவ முடியும் என்பதால் நான் மதிக்கிறேன்"
 • "பிரபாகரன் இருந்த காலத்தில் சீனாவால் இலங்கையில் கால் பதிக்க அனுமதிக்கவில்லை"
 • "பழ.நெடுமாறன் தூய்மையானவர் -நேர்மையான அவர் கூறும் கருத்து உண்மையானது"
 • "பிரபாகரன் குடும்பத்துடன் பழ.நெடுமாறன் நெருக்கமாக இருக்கிறார்"
 • "பிரபாகரன் இருந்தபோது சீனா நுழையவில்லை என்பதை இந்தியா புரிந்து கொள்ளும்"
 • "தமிழ் ஈழம் என்பது இந்தியாவின் தெற்கு எல்லை. அது பாதுகாப்பாக இருக்க வேண்டும்"
 • "தமிழ் ஈழம் என்பது இந்தியாவின் தெற்கு எல்லை. அது பாதுகாப்பாக இருக்க வேண்டும்"
 • "வடக்கு, கிழக்கு மாகாணம் என கூறுகிறார்கள். அது தனி ஈழம் என்ற எங்கள் தாயகம்"
 • "எங்களுடைய தாயகத்தை ஒப்புக் கொள்ள வேண்டும்"
 • "13வது சட்டத்திருத்தத்தின் படி இரண்டு மாகாணங்களும் ஒன்றாக இணைய வேண்டும்"
 • "ஒரே மாகாணம் என கூறுவது தனி தாயகத்தின் முதல் படி என எடுத்துக் கொள்ளலாம்"
 • "இலங்கை அரசிடம் பிரபாகரனின் மரபணு அறிக்கை இல்லை"
 • "மூன்றரை லட்சம் மக்களை ஏற்கனவே கொன்று புதைத்துவிட்டார்கள்"
 • "ஒரு போர்க்களத்தில் மூன்று தலைமுறையாக நின்றவர் பிரபாகரன்"

Next Story

மேலும் செய்திகள்