பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்....குலுங்கிய தொலைக்காட்சி நிறுவனம் - அசராமல் செய்தி வாசித்த செய்தி வாசிப்பாளர்....

x

பாகிஸ்தானின் பெஷாவரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அலுவலகம் அதிர்ந்த போதும், அசராமல் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அமைதியாக செய்தி வாசிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்