பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - "சுனாமி எச்சரிக்கை"

x

பிரான்சின் நியூ கலிடோனியாவில் உள்ள லாயல்டி தீவுகளுக்கு தென்கிழக்கே பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக இந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வனுவாட்டு தீவில் 10 அடி உயரத்திற்கு கடல் அலை மேலெழும்பவும், Fiji, New Caledonia, Kiribati மற்றும் New Zealand-ல் அதை விட குறைவான அலையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்