வங்க தேசத்தில் 2 வாரங்களுக்கு மின்வெட்டு தொடரும்.. அதிர்ச்சி தகவல்

வங்க தேசத்தில் கடுமையாக வீசி வரும் வெப்ப அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 10 நாட்களுக்கு முன்பு வரை 89.6 Fahrenheitஆக இருந்த வெப்ப நிலை தற்போது 105.8 Fahrenheitஆக வாட்டி வருகிறது. இதனால் வங்க தேசம் இன்னும் 2 வாரங்களுக்கு மின்வெட்டை எதிர்கொள்ளக் கூடும் என மின்சாரம், எரிசக்தி மற்றும் கனிம வளங்களுக்கான இணை அமைச்சர் தெரிவித்தார். கடும் வெப்பம் காரணமாக தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com