காரைக்காலில் 15 மணி நேரத்திற்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் வெட்டு

x

காரைக்காலில் மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

புதுச்சேரி மாநில மின்துறையை தனியார்மயமாக்க டெண்டர் - ஊழியர்கள் எதிர்ப்பு

15 மணி நேரத்திற்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு

மின்சாரத்தை உடனடியாக வழங்க கோரி மக்கள் தொடர் மறியல் - போக்குவரத்து பாதிப்பு


Next Story

மேலும் செய்திகள்