கொட்டித்தீர்க்கும் பனி.. புதைந்து போன கார்கள்..! | new york | thanthi tv

x

நியூயார்க்கில் கடுமையான பனிப்புயல் காரணமாக பல கார்கள் பனியில் புதைந்து கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. "லேக் எஃபெக்ட்" என்ற பனிப்புயல் நியூயார்க்கில் கொட்டிய நிலையில், இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கார்களும் பல அடி பனியில் புதைந்துள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்