பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் ஒத்திவைப்பு

x

பொறியியல் படிப்பிற்கு நாளை நடைபெறுவதாக இருந்த பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு.உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.நீட் தேர்வு முடிவு வந்த பிறகு பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும் - அமைச்சர் பொன்முடி.விழுப்புரம்.பொறியியல் - பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்